Select Page

கொங்கு மங்களம் குழுவினரின் இரண்டாம் ஆண்டு கொங்கு மணமகன் மணமகள் அறிமுக விழா விரைவில்- நமது சிங்காரச் சென்னையில்- 5.10.2025.

கொங்கு சமுதாயத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் திருமணம் தள்ளிப் போகின்ற சமுதாய சவாலை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன், கொங்கு மங்களம் குழு , இந்த கொங்கு மணமகன் மணமகள் அறிமுக விழாவை இரண்டாவது ஆண்டாக அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கியுள்ளது

To Apply/Register the event Entry pass

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

9

கொங்கு மணமகன் மற்றும் மணமகள் தகவல்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே இந்த நிகழ்ச்சியில் நோக்கம்.

9

எந்த விதமான ஜாதகத்தையோ, ஆவணங்களையோ நாங்கள் வாங்குவதும் இல்லை, பதிவு செய்வதுமில்லை. வரிசை முறையில் அழைப்பதற்கும் , அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே, சில அடிப்படை தகவல்கள் இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே உபயோகப்படும் வகையில் பெறப்படுகின்றன.

9

நிகழ்ச்சியின் நேரம் கருதி, முதலில் பதிவு செய்யும் சுமார் 150-250 பேருக்கு மட்டுமே மேடையில் அறிமுகம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

9

மழை அல்லது முன்பதிவு எண்ணிக்கை அதிகமானால், சொந்தங்களின் வசதிக்கேற்ப, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும்.

9

முன்பதிவு கட்டணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மட்டுமே.

9
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு /அனுமதி கட்டணம்:

1. மணமகன் /மணமகள் அறிமுகப்படுத்த முன்பதிவு /அனுமதி கட்டணம் -ரூ 2000. (நபர் ஒருவருக்கு)
2. மணமக்களின் தாய் தந்தை மற்றும் உடன் வருபவர்களுக்கு -ரூ 500.(நபர் ஒருவருக்கு)

9

விழா ஏற்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுவதால் அனுமதி கட்டணம் திரும்பப் பெரும் வாய்ப்பு கிடையாது.

9

கொங்கு சமுதாயத்தின் மாண்பிற்கு உட்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விதிமுறைகளை ஏற்று, விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அன்போடு வேண்டுகிறோம்.

9

தங்களுடைய அனுமதி சீட்டு பதிவை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் கொங்கு மங்களம் குழுவிற்கு முழு உரிமை உள்ளது.

9

சமூக பொறுப்புணர்ச்சியின் காரணமாக காரணங்களை எங்களால் வெளியில் தெரிவிக்க இயலாது .

9

அடுத்த கட்ட திருமண நகர்விற்க்கு செல்வதற்கு முன், மணமகன்/ மணமகள் குறித்த குலம், கோவில் உள்ளிட்ட தீவிர உண்மை தன்மையை ஆராய்ந்து முடிவெடுத்துக் எடுத்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.

அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது.